அடல்ட் காமெடிக்காக படுகவர்ச்சியில் இறங்கிய பிரபல டிவி சீரியல் நடிகை! சர்ச்சையாக்கிய உடை

384

நடிகைகள் தங்களுக்கான இடம் பிடிக்க மிகவும் போராடுவது வழக்கமான ஒன்று தான். அதே வேளையில் தங்களை ஹாட்டான லைம் லைட்டில் வைத்துக்கொள்ளவும் தவறுவதில்லை. பாலிவுட் சினிமாவில் இதற்கு பஞ்சமில்லை.

Ekta Kapoor at Jagran Film Festival in the Taj Santacruz on 21st Sept 2018 shown to user

டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஏக்தா கபூர். தயாரிப்பாளராக களத்தில் இறங்கிய இவர் சோப் ராணியாக வலம் வந்தார். தற்போது ஆபாச காமெடிகள், ஹாரர் படங்கள் என நடித்து வருகிறார்.

தற்போது 18 வயது நிரம்பியவர்கள் பார்க்கக்கூடிய சீரியல்களில் அரை நிர்வாணம், கிளிவேஜ் காட்டுவது என அதிரடி கவர்ச்சி அவதாரம் எடுக்க தொடங்கிவிட்டார். அண்மையில் டிரைலர் வெளியீட்டிற்காக வந்த போது அவரின் புகைப்படங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளது.