அனைவரையும் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்குனருடன் கைக்கோர்த்த அருண்விஜய்

156

அருண்விஜய் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த தடம் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் அடுத்து அருண்விஜய் அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இதோடு துருவங்கள் 16 படத்தை இயக்கி இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்த கார்த்திக் நரேன் இயக்கத்திலும் இவர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.