கணவரை விவாகரத்து செய்த நடிகை

94

தமிழில் அரவிந்த் சாமி நடித்த என் சுவாசக் காற்றே படத்தில் டான்ஸராக அறிமுகமானவர் நடிகை டியா மிர்சா. பின் பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இப்போது இவர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 11 வருட வாழ்க்கைக்கு பிறகு தானும், கணவரும் பிரிகிறோம், விவாகரத்து பெற்றுவிட்டோம் என பதிவு செய்துள்ளார். இவரின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்