காப்பான் டீசர்

220

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்த காப்பான் படத்தின் டீசர் நேற்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியானது. சமகால அரசியல் நிகழ்வுகளை பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
சில குறிப்பிட வேண்டிய பஞ்ச் வசனங்களும், அரசியல் அதிரடிகளும் இடம் பெற்றுள்ளது. டீசர் வெளியாகி 21 மணிநேரங்களை கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை 56.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.