நட்பே துணை படத்தில் ஹீரோயினாக நடித்த

67

இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை அடுத்து குணா 369 என்ற படத்திலும் நடித்து வந்தார்.இந்த படத்தை அர்ஜுன் jandyala இயக்கியுள்ளார்.சைத்தன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.நட்பே துணை படத்தில் ஹீரோயினாக நடித்த அனகா இந்த படத்தில் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமால் ரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.