நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் இந்த பாடல் 3D

148

இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது இந்த படத்திற்கு A certificate கிடைத்துள்ளது.

இந்த படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான நீ வானவில்லா என்ற பாடலின் லிரிக் வீடீயோவை வெளியிடவுள்ளனர்.நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் இந்த பாடல் 3D அனிமேஷன் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளது.