பழம்பெரும் பாடகி பி.சுசீலா பாடியுள்ளார் (ஆடை படத்திற்காக)

129

இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது அடுத்த பாடல் குறித்த தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.இந்த பாடலை பழம்பெரும் பாடகி பி.சுசீலா பாடியுள்ளார் என்றும் அவர் 70 வருடங்களுக்கு முன் பாடிய பக்தி பாடலை எங்கள் படத்திற்காக மீண்டும் பாடிக்கொடுத்தது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளா