(பொன்னியின் செல்வன்) மடோனா நடிக்கிறார் என்ற வதந்தியை

178

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்கிவருகிறார்.

விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தியும் சிக்கியது. இன்ஸ்டாகிராமில் மடோனா பகிர்ந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மடோனா நடிக்கிறார் என்ற வதந்தியை கிளப்பத்துவங்கினர்.