மாறிவிட்ட தொகுப்பாளினி ஜாக்குலின்

129

தொகுப்பாளினிகளில் பலர் ரசிகர்களுக்கு பேவரெட். அப்படி சில தொடர்களே வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜாக்குலின்.

ஆனால் அவர் நடுவில் சீரியல் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்திருக்கிறார். அந்த புதிய சீரியலின் பெயர் தேன்மொழி, மிகவும் கலகலப்பாக அந்த புரொமோ அமைந்துள்ளது.