முக்கிய கூட்டணியில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

178

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. அழுத்தமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடிக்கவுள்ளாராம். பாலிவுட் சினிமாவின் முக்கிய நிறுவனமான வையாகாம் 18 ஸ்டியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது