ஹேர் ஸ்டைலிஸ்ட்டின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் த்ரிஷா.

186

96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார்.

படக்குழுவினர் Uzbekisthan-ல் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி சமீபத்தில் தெரியவந்தது. தற்போது வெளியான தகவல் என்னவென்றால், படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம்.

அதுமட்டுமல்லாமல் ராங்கி படப்பிடிப்பின் போது, ஹேர் ஸ்டைலிஸ்ட்டின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் த்ரிஷா.